கண்ணீர் அஞ்சலி
திருமதி .ராஜகுமாரி அம்மாள் அவர்கள்
நமது திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் திரு .ம. ப. சிவன் அருள் அவர்களின் தாயார் 24/02/2021 புதன் கிழமையன்று சிவலோக பதவியடைந்தார் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம் . அம்மையாரின் ஆத்மா இறைவன் நிழலில் இளைப்பார எல்லா வல்ல இறைவனை பிரார்த்திக்கும்
தமிழ் நாடு ரா அகர்பத்தி உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு
திருப்பத்தூர் (மாவட்டம்) - தமிழ் நாடு