மகாலட்சுமி தாயார் தரிசனம்
விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தில் குபேர துதி சேர்த்துத் தரும் மகா மந்திரம் 46வது அனுவாகமாக (மந்திரப் பகுதி) வருகிறது. சனிக்கிழமை மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் இந்தத் துதியை 12 முறை கூறி திருப்பதி வெங்கடாசலபதி (மூலவர் பழைய படத்திற்கு)க்கு துளசி தளங்களால் அர்ச்சனை செய்து வந்தால் லட்சுமி குபேரனைப் போல தனவந்தர்கள் பொருள் உதவி செய்வார்கள். அந்த மகா மந்திரம் இதுதான்: “விஸ்தார ஸ்தாவரஸ்தாணு: ப்ரம்மாணம் பீஜமவ்யயம் அர்த்தோ நர்த்தோ மகாகோசோ மகாபோகோ மகாதந:’’ என்பதே அந்த மந்திரம்.
*தீபாவளி*
சனிக்கிழமை !
*அமாவாசை*
சார்வரி வருடம் :
ஐப்பசி மாதம் !
29ஆம் தேதி !
நவம்பர் மாதம் :
14ஆம் தேதி !!
(14-11-2020)
சூரிய உதயம் :
காலை : 06-13 மணி அளவில் !!
இன்றைய திதி :
இன்று பிற்பகல் 02.05 வரை சதுர்த்தசி பின்பு அமாவாசை !
இன்றைய நட்சத்திரம் :
இன்று இரவு 08.52 வரை சுவாதி ! பின்பு விசாகம் !
யோகம் :
இன்று காலை 06.12 வரை சித்தயோகம் ! பின்பு இரவு 08.52 வரை அமிர்தயோகம் !!
பின்பு சித்தயோகம் !!!
இன்று
சம நோக்கு நாள் !!
நல்ல நேரம் :
காலை : 07-45 மணி முதல் 08-45 மணி வரை !
மாலை : 04-45 மணி முதல் 05-45 மணி வரை!!
சந்திராஷ்டமம் : உத்திரட்டாதி ! ரேவதி !!
ராகுகாலம் :
காலை : 09.00 மணி முதல் 10-30 மணி வரை !
எமகண்டம்
பிற்பகல் : 01-30 மணி முதல் 03-00 மணி வரை !!
குளிகை :
காலை : 06-00 மணி முதல் 07-30 மணி வரை !!
சூலம் : கிழக்கு !
பரிகாரம்: தயிர் !
*தீபாவளித் அன்று மாலை விளக்கேற்றி குபேர துதிகளைத் துதித்து வாழ்வில் வளம் பெறுவோம்.
லலிதாம்பிகையின் ஸௌபாக்ய பஞ்சதசீ வித்யையை உபாசித்துதான் குபேரன் சகல செல்வங்களையும், சங்கநிதி பத்மநிதியோடு நவநிதிகளையும் பெற்றான். குபேரனை உபாசித்தால் குபேரன் திருவருளோடு தேவியின் பேரருளையும் பெறலாம் என்கிறது மந்திர சாஸ்திரம்.
மூல மந்திரம் ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் லஷ்மி குபேராய நம:
துதிகள் ஓம் குபேரம் மநு ஜாசினம் ஸகர்வம் கர்வ விக்ரஹம்
ஸ்வர்ணச்சாயம் கதா ஹஸ்தம் உத்தராதிபதிக் ஸ்மரேத்
பொதுப்பொருள்: குபேரனே, மனிதரையே வாகனமாகக் கொண்டவனே, வட
திசைக்கு அதிபனே, கதாயுதனே, விருப்பங்கள் அனைத்தையும் நிறைவேற்றி அருள்பவனே,
உன்னைத் தியானிக்கிறேன்.
ஓம் ஸ்ரீ யஷ ராஜாய குபேராய
வைச்ரவணாயதன தான்யாதிபதயே தனதான்ய
ஸம்ருதிம்மேதேஹி தாபய தாபஸ ஸ்வாஹா !!
யட்சராஜனே, குபேரனே, விச்ரவசின் புதல்வனே,
செல்வங்களின் அதிபதியே என் அவசியமான தேவைகளை
நிறைவேற்றிக் கொள்ளத் தேவையான செல்வத்தை எனக்கு அருள்வீராக.
ஓம் க்லீம் லஷ்மி குபேராய தனதான் யாதிபதயே
மம ஐஸ்வர்யம் தனதான்ய விருத்திம்
குருகுரு ஸ்வாஹா!!
ஸ்ரீ மகாலஷ்மியின் பூரண அருள் பெற்ற குபேரனே,
எனது வறுமை நீங்கிட தேவையான செல்வத்தை எனக்கு அளிப்பீராக.
குபேரர் மந்திரம்
ஓம் யக்ஷாய குபேராய வைஸ்ர
வணாயா
தனதான்யாதிபதயே தனதான்ய
ஸம்ருத் திம்மே
தேஹி தாபய ஸ்வாஹா!
குபேர காயத்ரீ
ஓம் யஷேசாய ச வித்மஹே
வைஸ்ரவணாய தீமஹி
தந்நோ ஸ்ரீத ப்ரசோதயாத்
ஓம் யக்ஷராஜாய வித்மஹே
வைஸ்ரவணாய தீமஹி
தந்நோ குபேர ப்ரசோதயாத்
குபேரர் தியான ஸ்லோகம்
மநுஜ வாஹ்ய விமாந வரஸ்திதம்
கருடரத்ந நிபம் நிதிதாயகம்!
ஸிவஸகம் முகுடாதி விபூஷிதம்
வரகதம் தநதம் பஜ துந்திலம்!
மனிதர்களால் தாங்கப்படும்
விமானத்தில் வருபவரே,
கருடனின் கண் போன்ற பளபளப்பான ரத்தினத்தை
அணிந்தவரே, நிதிகளின் தலைவரே,
சிவபெருமானின் தோழரே, குபேரா,
உம்மைத் துதிக்கின்றேன்.
குபேரர் அஷ்டோத்திரம்
ஓம் குபேராய நம:
ஓம் தநதாய நம:
ஓம் ஸ்ரீமதே நம:
ஓம் யக்ஷேஸாய நம:
ஓம் குஹ்யகேஸ்வராய நம:
ஓம் நிதீஸாய நம:
ஓம் ஸங்கரஸகாய நம:
ஓம் மஹாலக்ஷ்மீநிவாஸபுவே நம:
ஓம் மஹாபத்மநிதீஸாய நம:
ஓம் பூர்ணாய நம:
ஓம் பத்மநிதீஸ்வராய நம:
ஓம் ஸங்காக்யநிதிநாதாய நம:
ஓம் மகராக்யநிதிப்ரியாய நம:
ஓம் ஸுகச்சபநிதீஸாய நம:
ஓம் முகுந்தநிதிநாயகாய நம:
ஓம் குந்தகாயநிதிநாயகாய நம:
ஓம் நீலநித்யதிபாய நம:
ஓம் தந்தாக்யநிதிநாயகாய நம:
ஓம் மஹதே நம:
ஓம் வரநித்யதிபாய நம:
ஓம் லக்ஷ்மீஸாம்ராஜ்யதாயகாய நம:
ஓம் இலபிலாபத்யாய நம:
ஓம் கோஸாதீஸாய நம:
ஓம் குலோசிதாய நம:
ஓம் அஸ்வாரூடாய நம:
ஓம் விஸ்வவந்த்யாய நம:
ஓம் வஸேஷஜ்ஞாய நம:
ஓம் விஸாரதாய நம:
ஓம் நளகூபரநாதாய நம:
ஓம் மணிக்ரீவபித்ரே நம:
ஓம் கூடமந்த்ராய நம:
ஓம் வைஸ்ரவணாய நம:
ஓம் சித்ரலேகா மந: ப்ரியாய நம:
ஓம் ஏகபிங்காய நம:
ஓம் அளகாதீஸாய நம:
ஓம் பௌலஸ்த்யாய நம:
ஓம் நரவாஹநாய நம:
ஓம் கைலாஸஸைலநிலயாய நம:
ஓம் ராஜ்யதாய நம:
ஓம் ராவணாக்ரஜாய நம:
ஓம் சித்ரசைத்ராதோத்யாந நம:
ஓம் விஹாரஸுகுதூஹலாய நம:
ஓம் மஹோத்ஸாஹாய நம:
ஓம் மஹாப்ராஜ்ஞாய நம:
ஓம் ஸதாபுஷ்பகவாஹநாய நம:
ஓம் ஸார்வபௌமாய நம:
ஓம் அங்கநாதாய நம:
ஓம் ஸோமாய நம:
ஓம் ஸௌம்யதிகீஸ்வராய நம:
ஓம் புண்யாத்மநே நம:
ஓம் புருஸுதஸ்ரியை நம:
ஓம் ஸர்வபுண்யஜநேஸ்வராய நம:
ஓம் நீதிவேத்ரே நம:
ஓம் லங்காப்ராக்தநநாயகாய நம:
ஓம் யக்ஷாய நம:
ஓம் பரமாஸாந்தாத்மநே நம:
ஓம் யக்ஷராஜே நம:
ஓம் யக்ஷிணீவ்ருத்யாய நம:
ஓம் கிந்நரேஸாய நம:
ஓம் கிம்புருஷநாதாய நம:
ஓம் கட்காயுதாய நம:
ஓம் வஸிநே நம:
ஓம் ஈஸாநதக்ஷபார்ஸ்வஸ்தாய நம:
ஓம் வாயுவாமஸமாஸ்ரயாய நம:
ஓம் தர்மார்க்கைகநிரதாய நம:
ஓம் தர்மஸம்முகஸம்ஸ்திதாய நம:
ஓம் நித்யேஸ்வராய நம:
ஓம் தநாத்யக்ஷாய நம:
ஓம் அஷ்டலக்ஷ்ம்யாஸ்ரிதாலயாய நம:
ஓம் மநுஷ்யதர்மிணே நம:
ஓம் ஸத்வ்ருத்தாய நம:
ஓம் கோஸலக்ஷ்மீஸமாஸ்ரிதாய நம:
ஓம் தநலக்ஷ்மீநித்யவாஸாய நம:
ஓம் தாந்யலக்ஷ்மீநிவாஸபுவே நம:
ஓம் ஜஸ்வர்யலக்ஷ்மீஸதாவாஸாய நம:
ஓம் கஜலக்ஷ்மீஸ்திராலயாய நம:
ஓம் ராஜ்யலக்ஷ்மீஜந்மகேஹாய நம:
ஓம் தைர்யலக்ஷ்மீக்ருபாஸ்ரயாய நம:
ஓம் பூஜ்யாய நம:
ஓம் அகண்டைஸ்வர்யஸம்யுக்தாய நம:
ஓம் நித்யாநந்தாய நம:
ஓம் ஸுகாஸ்ரயாய நம:
ஓம் நித்யத்ருப்தாய நம:
ஓம் நிதித்ராத்ரே நம:
ஓம் நிராஸாய நம:
ஓம் நிருபத்வராய நம:
ஓம் நித்யகாமாய நம:
ஓம் நிராகாங்க்ஷவய நம:
ஓம் நிருபாதிகவாஸபுவே நம:
ஓம் ஸாந்தாய நம:
ஓம் ஸர்வகுணோபேதாய நம:
ஓம் ஸர்வஜ்ஞாய நம:
ஓம் ஸர்வஸம்மதாய நம:
ஓம் ஸர்வாணீகருணாபாத்ராய நம:
ஓம் ஸதாந்தக்ருபாலயாய நம:
ஓம் கந்தர்வகுலஸம்ஸேவ்யாய நம:
ஓம் ஸௌகந்திகஸுமப்ரியாய நம:
ஓம் ஸுவர்ணநகரீவாஸாய நம:
ஓம் நிதிபீடஸமாஸ்ரயாய நம:
ஓம் மஹாமேரூத்தரஸ்தாயிதே நம:ஆன்மீகப் பதிவு

ஓம் மஹாமேரூத்தரஸ்தாயிதே நம:
ஓம் மஹர்ஷிகணஸம்ஸ்துதாய நம:
ஓம் துஷ்டாய நம:
ஓம் ஸுர்ப்பணகாஜ்யேஷ்டாய நம:
ஓம் ஸிவபூஜாதராய நம:
ஓம் அநகாய நம:
ஓம் ராஜயோகஸமாயுக்தாய நம:
ஓம் ராஜஸேகரபூஜகாய நம:
ஓம் ராஜராஜாய நம:
ஸ்ரீ தாயார் அருளாளே இன்றைய நாளும் திரு நாளாகட்டும்.