இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள திரு.ஏ.ஆர்.கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் இ.ஆ.ப., அவர்கள் முகாம் அலுவலகத்தில் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
திரு.ஏ.ஆர்.கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் அவர்களின் பணி சிறந்தோங்கிட என தமிழக முதலமைச்சர் திரு எடப்பாடி கே.பழனிச்சாமி அவர்கள் வாழ்த்து தெரிவித்தார்!