தென்காசி மாவட்டம் சாம்பவர்வடகரை மடல் வெளியிட்டார். தமிழக மக்களின் நெஞ்சங்களில் இருள் நீங்கி புத்துணர்வு பிறந்து தூய்மையான தீபாவளி துன்பங்கள் இல்லையினி
ஏழ்மையை ஒழித்தே ஏற்றிடுவோம் தீபமினி. அனைத்து பத்திரிக்கை துறை நண்பர்கள், விவசாய பெருமக்கள் ,வழக்கறிஞர்கள், தொழிலதிபர்கள்,சமூக ஆர்வலர்கள்,அறக்கட்டளை அறங்காவலர்கள்,காவல் துறை நண்பர்கள்,அனைத்து அரசு துறை அதிகாரிகள்,தூய்மை பணியாளர்கள்,சிவகாசி பட்டாசு தொழிலாளர்கள்,உழைக்கும் உழைப்பாளர்கள் மற்றும் அனைத்து சகோதர சகோதரிகளுக்கும் தீப ஒளி திருநாள் வாழ்த்துக்கள் தெரிவித்தார். மேலும் தீபாவளியை விபத்தில்லா தீபாவளியாக கொண்டாட பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.