தீபாவளி திருநாள் பண்டிகையை முன்னிட்டு காட்பாடியில் சுந்தரி அம்மன் கோவில் எதிரே உள்ள டாக்குமெண்ட் அலுவலகத்தில் அருமை நண்பர் வழக்கறிஞருமான திரு முகுந்தன் B.A.B.L. அவர்களின் பத்திரப்பதிவில் பொது மக்களுக்கு சிறந்த முறையில் பத்திர பதிவு டாக்குமெண்ட் செய்து வருகிறார். அவரை பாராட்டும் விதமாக திரு முகுந்தன் அவர்களின் அலுவலகத்தில் பாமக வேலூர் மாநகர் அமைப்புச் செயலாளர் சீ நாயுடு பாபு அவர்கள் நேரில் சந்தித்து சால்வை அணிவித்து தீபாவளி வாழ்த்து தெரிவித்து கொண்டபோது
காட்பாடியில் டாக்குமென்ட் ரைட்டர் வழக்கறிஞருமான திரு முகுந்தன் அவர்களுக்கு பாமக வேலூர் மாநகர அமைப்பு செயலாளர் சீ நாயுடு பாபு அவர் தித்திக்கும் தீபாவளி திருநாள் வாழ்த்து தெரிவித்து கொண்டார்