குரு பெயர்ச்சி பெருவிழா உலகின் முதன்மையான திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கோளறுபதி நவகிரக கோட்டையில் மூன்று நாள் மகா யாக 1008 தீர்த்த கலச ஆராதனை விழா நடைபெற்றுவருகிறது காமாட்சிபுரி ஆதீனம் சிவலிங்கேஸ்வர தலைமையில் பெயர்ச்சி பெரு விழா நடைபெற்று வருகிறது.
குரு பெயர்ச்சி பெரும் விழா யாகம் நடைபெற்று வருகிறது உலகெங்கும்