வேலூரில் இருந்து பிரிக்கப்பட்ட இராணிப்பேட்டை மாவட்டத்தின் இரண்டாவது புதிய ஆட்சியராக ஏ ஏ.ஆர்கிளாட்ஸ்டோன் புஷ்பராஜ் இ.ஆ.ப.,
அவர்கள் பொறுப்பேற்றுக்கொண்டார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் திரு ஜெயச்சந்திரன், ராணிப்பேட்டை உட்கோட்ட வருவாய் சார் ஆட்சியர் திரு, இளம்பகவத் ஆகியோர் இணைந்து புதிய ஆட்சியரை மலர் கொத்து கொடுத்து வரவேற்றனர்