தீபாவளி பண்டிகையை யொட்டி பாமக வேலூர் மாநகர அமைப்புச் செயலாளர் திரு சீ.நாயுடு பாபு அவர்கள் தனது செல்ல மகள் ரம்யா ஸ்ரீ உடன் புத்தாடை அணிந்து இனிப்புகள் வழங்கி தீபாவளியை கொண்டாடி வருகிறார் அனைத்து தரப்பு மக்களுக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறார்
பாமக வேலூர் மாநகர அமைப்புச் செயலாளர் சீ.நாயுடு பாபு தனது குடும்பத்துடன் தீபாவளி பண்டிகையை கொண்டாடி வருகிறார்