தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் திரு H. முருகன்அவர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் தமிழக முதல்வர் திரு கே பழனிச்சாமி அவர்களை நேரில் சந்தித்து தீபாவளி திருநாள் வாழ்த்துகளை தெரிவித்தனர்.
தமிழக முதலமைச்சர் திரு எடப்பாடி பழனிச்சாமி அவர்களை பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் H. முருகன் அவர்கள் நிர்வாகிகளுடன் சந்தித்து தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்தார்