திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் நகர காவல் நிலையத்தில் காவலர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் உடன் பணிபுரிந்த காவலர்களை தனிமைபடுத்தியுள்ளனர் . ஏற்கனவே கிராமிய காவல் நிலையத்தில் காவலர் ஒருவருக்கு தொற்று உறுதியாகி சில நாட்கள் காவல் நிலையம் மூடிவைக்கப்பட்டது என்பது குறிப்பிட தக்கது. சமூக சேவையில் ஈடுபட்டுள்ளவர்களேயே கொரோன குறி வைத்து தாக்கிவருவது பொது மக்களிடையே மேலும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது