கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே பாண்டலம் கிராமத்தை சேர்ந்த கூலி மனைவி மற்றும் அவரது இரு மகள்கள் மீது சுவர் இடிந்து விழுந்ததில் மனைவி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார் அவரது இருமகள்களும் படுகாயமடைந்து கள்ளக்குறிச்சி மாவட்ட அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.