சேவாபாரதி தொண்டு நிறுவனம் சார்பில் உதவி

 


                                           


 


சென்னை, போரூரில் சேவாபாரதி தொண்டு நிறுவனம் சார்பாக தமிழ்நாடு, மாவட்ட தலைவர் கணேஷ் காந்தி அவர்கள் எழை எளிய கூலித் தொழிலாளர் களுக்கு தினந்தோறும் மதிய உணவும் மற்றும் இரவு உணவும் என்று சுமார் 23 நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து இரு வேலையும் 1400 உணவு கள், தினமும் வழங்கப்பட்டு வருகிறது. நாடு முழுக்க குரானா காரணமாக தமிழகம் முழுவதும் 144 தடை பிறப்பித்த நிலையில் சென்னையில் ஏழைகளுக்கு நாள் தோறும் உணவு வழங்கப்பட்டு வருகின்றது தொண்டு நிறுவனம் சார்பாக பல சேவைகள் தொடர்ந்து செய்துவரும் நிலையில் சென்னை போரூரில் சேவாபாரதி தொண்டு நிறுவனம் சார்பாக நாள் ஒன்றுக்கு 300 குடும்பங்களுக்கும் மேற்பட்டவர்களுக்கு மளிகை பொருட்களும் பகலென்றும் இரவென்றும் பாராமல் அயராது மக்களுக்கு அளித்து வருகிறார்கள் இந்த தொண்டு நிறுவனம் வீடு வீடாக சென்று நோய் எதிர்ப்பு சக்தியை - கொடுக்கும் விதமாக கபசுர குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது, இரவும் பகலும் என்று பாராமல் நாட்டிற்காக பாடு படும் காவல்துறையினருக்கு இரண்டு முறை இளநீர் வழங்கி வருகிறார்கள். இந்த தொண்டு நிறுவனம் வீட்டை விட்டு வெளியே வர முடி யாத வயது முதிர்ந்தவர் களுக்கு தேவையான பொருட்கள் மற்றும் உணவு என்று சேவாபாரதி தொண்டு நிறுவனம் சார்பாக அதனின் மாவட்ட தலைவர் திரு கணேஷ் காந்தி அவர்கள் சேவைகளை செய்து வருகிறார். இதில் 10,000 நபர்களுக்கு மேலாக பயனடைந்து வருகிறார்கள் அவர்களுடன் தொண்டு நிறுவனத்தின் நிர்வாகிகள் கலந்து பணியாற்றி வருகிறார்கள் மேலும் இதில் ஏழை பாழை மக்கள் நாள்தோறும் பயனடைந்து வருகிறார்கள்.


கருத்துகள்
Popular posts
தமிழ்நாடு உழைக்கும் பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பில் வேலூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு
படம்
சமூக வலைத்தளங்களில் பல பெண்கள் குறி வைத்து வாழ்க்கையை சீரழித்த காமுகன் சென்னையில் கைது
படம்
பணியிடங்களில் நடக்கும் பாலியல் தொல்லைச் சம்பவங்களின் தாக்கம்...” ஐகோர்ட் நீதிபதி வேதனை!
படம்
அனைத்து தந்தையர்க்கும் இந்நாளில் நன்றி’’ - முதல்வர் ஸ்டாலின். தாம் அடையாத உயரங்களைத் தம் மக்கள் அடையவேண்டும் என நினைக்கும் பேருள்ளம்தான் தந்தைமை" என்று தெரிவித்துள்ளார் முதல்வர் ஸ்டாலின். தந்தையர் தினத்தை முன்னிட்டு தமிழக முதல்வர் ஸ்டாலின் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், "தாம் அடையாத உயரங்களைத் தம் மக்கள் அடையவேண்டும் என நினைக்கும் பேருள்ளம்தான் தந்தைமை! தம் மக்கள் அவையத்து முந்தியிருக்க உழைக்கும் அனைத்துத் தந்தையர்க்கும் இந்நாளில் நன்றி நவில்வோம்!" என்று வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
தமிழக விளையாட்டுத்துறை மந்திரி உதயநிதி ஸ்டாலின் நடித்த கண்ணை நம்பாதே திரைப்பட வெளியீட்டு விழா கோலாகலம்!
படம்