பொதுமக்களுக்கு என்.விமல் ராஜ் உதவி

 


                                         


வேலூர் மாவட்டம் ஒடுகத்தூர் அடுத்த குருவாராஜபாளையம் பகுதியில் வசிக்க வருபவர் திரு. என்.விமல் ராஜ் இவர் சேவை மனப்பான்மை உள்ளம் படைத்தவர். தனி ஒரு மனிதனாக இரண்டு வருடங்களாக சமூக அக்கறையுடன் ஆதரவற்ற முதியவர்களுக்கு உதவி செய்து வருகிறார். ஆதரவற்ற பிள்ளை களுக்கு உதவி செய்வது மேலும் தற்போது உலகத்தையே ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் தொற்று நோய் காரணமாக தமிழக அரசால் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அமலில் உள்ள நிலையில் இளைப்பாறிய ஆதரவற் றோர் அனைவரும் வறுமை யிலும் ரோட்டோரத்தில் வசிக்கும் குடும்பத்தினரும், நரிக்குறவர்கள் மக்களுக்கு, உணவின்றி தவித்து வரும் வேளையில் தனி ஒரு மனிதனாக திரு. என், விமல் ராஜ் அவர்களின் முயற்சியாக அனை வருக்கும் உணவு பொருட் கள் வழங்குவது உணவு தயாரித்து, முகம் கவசம் வழங்குவது, காய்கறி பிள்ளைகளுக்கு உணவு அளிப்பது போன்ற சேவைகள் செய்து வருபவர் திரு. என்.விமல் ராஜ் - இவருடக் ஒடுகத்தூர் பகுதியிலுள்ள நண்பர்கள் உதவியுடன் இவ்வித தொண்டு செய்து வருகிறார் இவரைப் போன்று அனை வரும் நல்லுள்ளம் படைத்து முன் வந்து ஆதரவற்ற வர்களுக்கு உதவிட வேண் டும் என்பதே இவருடைய முழு நோக்கமாகும். தன்னுடைய சொந்த பணத்திலும், மேலும் நண்பர்கள் உதவியுடன் இந்த சேவையை செய்துவருவதாக மிக மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறார்.


கருத்துகள்
Popular posts
தமிழ்நாடு உழைக்கும் பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பில் வேலூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு
படம்
சமூக வலைத்தளங்களில் பல பெண்கள் குறி வைத்து வாழ்க்கையை சீரழித்த காமுகன் சென்னையில் கைது
படம்
பணியிடங்களில் நடக்கும் பாலியல் தொல்லைச் சம்பவங்களின் தாக்கம்...” ஐகோர்ட் நீதிபதி வேதனை!
படம்
அனைத்து தந்தையர்க்கும் இந்நாளில் நன்றி’’ - முதல்வர் ஸ்டாலின். தாம் அடையாத உயரங்களைத் தம் மக்கள் அடையவேண்டும் என நினைக்கும் பேருள்ளம்தான் தந்தைமை" என்று தெரிவித்துள்ளார் முதல்வர் ஸ்டாலின். தந்தையர் தினத்தை முன்னிட்டு தமிழக முதல்வர் ஸ்டாலின் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், "தாம் அடையாத உயரங்களைத் தம் மக்கள் அடையவேண்டும் என நினைக்கும் பேருள்ளம்தான் தந்தைமை! தம் மக்கள் அவையத்து முந்தியிருக்க உழைக்கும் அனைத்துத் தந்தையர்க்கும் இந்நாளில் நன்றி நவில்வோம்!" என்று வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
தமிழக விளையாட்டுத்துறை மந்திரி உதயநிதி ஸ்டாலின் நடித்த கண்ணை நம்பாதே திரைப்பட வெளியீட்டு விழா கோலாகலம்!
படம்