வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், பாரத வங்கியின் சார்பில் வேலூர் மாவட்ட பொது மக்களின் வசதிக்காக கொரோனா நோய் கிருமி தொற்று பரவாமல் தடுத்திட கிருமி நாசினி திரவத்தில் கைகள் கழுவியபின் சமூக இடைவெளியில் நின்று பணம் எடுக்க நடமாடும் ஏ.டி.எம். இயந்திர வாகனத்தை மாவட்டஆட்சித்தலைவர் திரு.அ.சண்முக சுந்தரம். திறந்து வைத்து, ஏ.டி.எம்.-ல் பணம் எடுத்து துவக்கி வைத்தார்கள். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.பிரவேஷ் குமார். மாவட்ட வருவாய் அலுவலர் திரு.ஜெ.பார்த்தீபன் உள்ளனர்.
பொது மக்களின் வசதிக்காக கொரோனா நோய் கிருமி தொற்று பரவாமல் தடுத்திட கிருமி நாசினி திரவத்தில் கைகள் கழுவியபின் சமூக இடைவெளியில் நின்று பணம் எடுக்க நடமாடும்