ராணிப்பேட்டை மாவட்டம் கலவை வட்டத்தில் தன்னார்வலர்கள் அமைப்பின் சார்பாக 48 குடும்பங்களுக்கு அத்தியாவசிய உணவு பொருட்கள் கலவை வட்டாட்சியர் கே, இளஞ்செழியன் அவர்கள் தலைமையில் வழங்கப்பட்டன. இதில் தி ஹோப் ஹவுஸ் அமைப்பின் ஆலோசகா ஜோஸ்வா ஸ்டாலன முனனாலை வகத் அமைப்பின் ஆலோசகர் ஜோஸ்வா ஸ்டாலின் முன்னிலை வகித்தார். அவருடன் நிர்வாகிகள் வருவாய் ஆய்வாளர்கள் கிராம நிர்வாக அலுவலர், கிராம நிர்வாக தலையாரி ஆகியோர் உடன் இருந்தனர். இதில் ஏராளமான எழை எளிய குடும்பத்தினர் பயனடைந்தனர். கலவை மாம்பாக்கம் உள்ளிட்ட கிராம கிராமத்தில் வெளி மாநிலத் தொழிலாளர்களுக்கு தாசில்தார் கே.இளஞ்செழியன் அத்தியாவசிய பொருட்கள் வழங்கினார்.