சோதனைக் கருவி தூய்மை பணியாளர்களுக்கு, medical infrared thermo meter வழங்கப்பட்டுள்ளது. 

                                   


கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக  வேலூர் மாநகராட்சி ஆணையாளர்  உத்தரவுப்படி வேலூர் மாநகராட்சி அனைத்து வார்டுகளில் இருக்கும் சுகாதார மேற்பார்வையாளர் களுக்கும் மற்றும் சுகாதார அலுவலர்களுக்கும் medical infrared thermo meter வழங்கப்பட்டுள்ளது.  மாநகராட்சியில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்களின் தினசரி பரிசோதனை செய்ய வழங்கப்பட்டுள்ளது. மண்டலம் இரண்டு வேலூர் மாநகராட்சி நகர நல சுகாதார அலுவலர் டாக்டர் சிவகுமார் அவர்கள் தூய்மை பணியாளர்களுக்கு கொரோனா வைரஸ்  மக்களுக்கு இருக்கிறதா இல்லையா என்று சோதனைக் கருவி தூய்மை பணியாளர்களுக்கு வழங்கினார் 


கருத்துகள்
Popular posts
தமிழ்நாடு உழைக்கும் பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பில் வேலூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு
படம்
சமூக வலைத்தளங்களில் பல பெண்கள் குறி வைத்து வாழ்க்கையை சீரழித்த காமுகன் சென்னையில் கைது
படம்
பணியிடங்களில் நடக்கும் பாலியல் தொல்லைச் சம்பவங்களின் தாக்கம்...” ஐகோர்ட் நீதிபதி வேதனை!
படம்
அனைத்து தந்தையர்க்கும் இந்நாளில் நன்றி’’ - முதல்வர் ஸ்டாலின். தாம் அடையாத உயரங்களைத் தம் மக்கள் அடையவேண்டும் என நினைக்கும் பேருள்ளம்தான் தந்தைமை" என்று தெரிவித்துள்ளார் முதல்வர் ஸ்டாலின். தந்தையர் தினத்தை முன்னிட்டு தமிழக முதல்வர் ஸ்டாலின் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், "தாம் அடையாத உயரங்களைத் தம் மக்கள் அடையவேண்டும் என நினைக்கும் பேருள்ளம்தான் தந்தைமை! தம் மக்கள் அவையத்து முந்தியிருக்க உழைக்கும் அனைத்துத் தந்தையர்க்கும் இந்நாளில் நன்றி நவில்வோம்!" என்று வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
தமிழக விளையாட்டுத்துறை மந்திரி உதயநிதி ஸ்டாலின் நடித்த கண்ணை நம்பாதே திரைப்பட வெளியீட்டு விழா கோலாகலம்!
படம்