ஓசூரில் வெளிமாநில தொழிளாளர்களுக்கு தமிழக அரசின் சார்பாக உதவி
ஓசூரில் கொரானா 144 தடையின் பாதிப்பால் உண வின்றி தவிக்கும் வெளி மாநில தொழிளாளர்களுக்கு தமிழக அரசு உதவிகள் வழங்கும் வகையில் இன்று தமிழ்நாடு அரசின் தொழி லாளர் பாதுகாப்பு துறை சார்பில் ஒசூர் ஒன்றிய பகுதியில் இயங்கி வரும் எக்சைடு பேட்ரி தயாரிப்பு தொழிற்சாலையில் பணி செய்யும் வெளிமாநில தொழிலாளர்கள் சுமார் 1200 நபர்களுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் வழங்கிய நிவாரண உதவி பொருளான அரிசி, பருப்பு, கோதுமை மாவு மூட்டைகள் மற்றும் சமையல் எண்ணெய் பொன்ற அத்தியாவசிய சமையல் பொருட்களை முன்னால் அமைச்சரும் . கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட செயலாளர் பி.பாலகிருஷ்ணா ரெட்டி | அவர்கள் வழங்கினார். உடன் மு.நகரமன்ற தலை வர்.ராமு,கழக பிரமுகர் திரு.சிட்டி ஜெகதீஸ்,மாவட்ட உணவக பொருளாளர் கே.நாராய ணண், ஓசூர் ஒன்றிய குழு தலைவர் சசி வெங்கடசாமி மற்றும் துணை தலைவர் களிடம் நாராயணசாமி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.