மசினகுடியில் கள்ளச்சாராயம் காய்ச்ச சென்ற இருவர் கைது
மசினகுடியில் கள்ளச் சாராயம் காய்ச்ச சென்ற இருவர் கைது செய்யப் பட்ட னர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவு படி மாவட்டத்தில் கள்ளச் சாராயம் நடமாட்டத்தை கட்டுப்படுத்தும் பொருட்டு வாகன சோதனையில் மசினகுடி பஜாரில் கள்ளச்சாராயம் மசினகுடி சார்பு ஆய்வாளர் திரு நிகோலஸ் ஜெயன் மற்றும் காவலர்கள் வாகன சோதனையில் கூடலாரி லிருந்து வந்த மினி ஆட்டோவை பரிசோதனை செய்து 35 லிட்டர் பிடிக்கக் கூடிய கேனில் சாராயம் உருவாக்க உதவும் ஊரல் 12 லிட்டர் இருந்தது தெரிய வந்தது. கைப்பற்றப்பட்டது ஓசூரில் கொரானா பாதிப்பு 1) பிஜு(35)த/பெ தாமஸ் மண்டல். 2) கருப்பையா 67 த/ பெ பெரியகருப்பன் மண் வயல் ஆகியோரை கைது செய்து அவர்கள் வந்த வாகனம் TN37 CR 3947 பறிமுதல் செய்யப்பட்டது இருவரையும் நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பாதிப்பு