ரஜினி மக்கள் மன்றம் சார்பில் உதவி
சுனாமியால் செய்தி பாதிக்கப்பட்டு வாழ்க் கையை இழந்து வாழ்வா நிலையை தாரத்திற்கு கஷ்டப்படும் சார்ந்த நேரத்தில் நமது தமிழக எம்பிஅரசு முன்வந்து மக்களுக்கு கார்ப்பரேஷன் இருக்க இடம் கொடுத்து இவர்கள் வாழ வைத்த தமிழகம் மனு இரண்டாவது முறையாக covid 19 coran என்னும் தெரிந்துகொண்டு பயத்தால் அதிகம் பாதிப்பு மக்கள் அடைந்துள்ள மக்கள் எந்த திரு ஒரு உதவியும் கிடைக்காமல் விவரத்தை பரிதவித்துக் கொண்டு இருந்த நிலை எனக்கு என்று செய்தி வந்தன. நான் அவர்களின் நிலையை அந்த பகுதியை சார்ந்த எம்எல்ஏ, கலெக்டர், எம்பி, தாசில்தார், கார்ப்பரேஷன் எஸ்ஐ இவர்கள் அனைவருக்கும் மனு கொடுத்தோம். இந்த நிலையை தெரிந்துகொண்டு ரஜினி மக்கள் மன்றம் செக்கரட்டரி திரு அசோக் என்பவர் விவரத்தை புரிந்துகொண்டு அரிசி காய்கறி முக கவசம் என்று உதவிகளை வழங்கினார். வழங்கிய தோடு மட்டுமில்லாமல் அவர் வழியில் செல்லும் நரிக்குறவர்கள் ஏரிக்கரை யில் இருக்கும் மக்கள் என்று பல மக்களுக்கு மட்டும் அதிகபட்சமாக உதவிகள் செய்து வந்தார். இவர்கள் செய்யும் உதவி இதுவரை எந்த ஒரு பப்ளிசிட்டி இல்லாமல் நடைபெற்றுக் கொண்டு வருகிறது. எனவே இவர்களின் சேவையை நாம் வாழ்த்துவோம். சார்பில் உதவி நாம் வாழ்த்துவோம்.