சென்னை போரூரில் கொரோனா தோற்று வைரஸ் தடுப்பு விழிப்புணர்வ பரத நடனம் நடந்தது இந்த நிகழ்வுக்கு காவல்துறை உதவியை நாடி போரூர் காவல் ஆய்வாளர் திரு சங்கர நாராயணன் சட்ட ஒழுங்கு , ஐயப்பன்தாங்கல் ஆய்வாளரிடம் பர்மிஷன் வாங்கி சாருமதி நடன ஆசிரியர் கலிங்க நாட்டியாலயாவின் மூலம் மாணவமணிகள் ஒரு நாளில் இந்த நடனத்தை கற்றுக் கொடுத்து உள்ளார்கள். காயத்ரி பிரீத்தி கீர்த்திகா மகாலட்சுமி இவர்கள் நால்வரில் நடனம் மிகவும் அருமையாக நடைபெற்றது. போரூர் ஜங்ஷனில் வெகு சிறப்பாக விழிப்புணர்வு நடனம் நடத்திய சந்திரமதி மேடம் அவர்களுக்கு நமது பைட்டிங் பிரதர் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.