தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி அவர்களின் உத்தரவின்படி கொரோனா வைரஸ் நோய் தொற்று தடுப்பு பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சேலம் மாவட்டம், எடப்பாடி நகராட்சியில் உள்ள 15-வது வார்டு பகுதி கொரோனா வைரஸ் நோய் தொற்று ஏற்படாமல் கட்டுப்படுத்தும் பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளதை முன்னிட்டு அப்பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் சி.அ.ராமன், அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள். அருகில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர். | தீபாகணிகர், கூடுதல் இயக்குநர்/திட்ட இயக்குநர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைநா. டுதல் இயக்குநா/தட்ட இயக்குநா மாவட்ட ஊரக வளாச்சி முகமைநா. | அருள்ஜோதி அரசன், மாவட்ட வருவாய் அலுவலர் இரா.திவாகர், நகராட்சி நிர்வாக மண்டல இயக்குநர் அசோக்குமார், துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள் டாக்டர் நிர்மல்சன் ஆகியோர் உள்ளனர்.