முன்னாள் அமைச்சர் பி.பாலகிருஷ்ணாரெட்டி அம்மா உணவகம் சமையல் தேவைக்கு
சேலம் மற்றும் ஈரோடு அம்மா உணவகம் சமையல் தேவைக்கு தேவையான 20 டன் காய்கறிகளை முன்னால் அமைச்சர் பி. பாலகிருஷ்ணாரெட்டி கொடுத்து உதவினார். கொரானா பாதிப்பு 144 தடை காரணமாக தமிழக முழுவதும் ஏழை, எளிய | மக்களுக்கு உதவும் நமது கழக பொருப்பாளர்கள் வழியில் இன்று சேலம் மற்றும் ஈரோடு அம்மா உணவக சமையல் தேவைக்கு காய்கறிகள் தேவை என்பதை அறிந்து ஓசூர் மொத்த வியாபாரி களிடம் சுமார் 20டன் காய்கறிகளை மொத்தமாக தனது சொந்த செலவில் கொள்முதல் செய்து பின்பு அவற்றை லாரிகள் மூலமாக சேலத்திற்கு 10டன், ஈரோட்டிற்கு 10 டன் காய்கறிகளை தனது சொந்த செலவில் அனுப்பி வைத்தார். கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட அஇ. அதிமுக கழக செயலாளர் முன்னாள் அமைச்சர். | திரு.பி.பாலகிருஷ்ணா ரெட்டி அவர்கள்.