அமைச்சர் கே.சி.வீரமணி அவர்கள் அரிசி, மளிகைப்பொருட்கள் கவச உடைகள், கையுறை, முககவசம், கால்களுக்கு பாதுகாப்பு பூட்ஸ் ஆகியவற்றை வழங்கினார்

                                       


வேலூர் மாவட்டம் அணைக்கட்டு வட்டரா வளர்ச்சி அலுவலகத்தில் கொரோனா வைரஸ் நோய் தொற்று தடுப்பு பணிகளில் ஈடுபடும் 38 ஊராட்சிகளை சேர்ந்த 484 தூய்மை பணியாளர்கள், துப்புரவுப் பணியாளர்கள் மற்றும் மேநீர்தேக்க தொட்டி இயக்குபவர்களுக்கு வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் கே.சி.வீரமணி அவர்கள் அரிசி, மளிகைப்பொருட்கள் கவச உடைகள், கையுறை, முககவசம், கால்களுக்கு பாதுகாப்பு பூட்ஸ் ஆகியவற்றை வழங்கினார்கள். உடன் ஆவின் பெருந்தலைவர் த.வேலழகன், அறங்காவலர் குழுத்தலைவர் ஜெ.ஜெயபிரகாஷ் வட்டார வளர்ச்சி அலுவலர் இமயவரம்பன் உள்ளனர்.


கருத்துகள்
Popular posts
தமிழ்நாடு உழைக்கும் பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பில் வேலூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு
படம்
சமூக வலைத்தளங்களில் பல பெண்கள் குறி வைத்து வாழ்க்கையை சீரழித்த காமுகன் சென்னையில் கைது
படம்
பணியிடங்களில் நடக்கும் பாலியல் தொல்லைச் சம்பவங்களின் தாக்கம்...” ஐகோர்ட் நீதிபதி வேதனை!
படம்
அனைத்து தந்தையர்க்கும் இந்நாளில் நன்றி’’ - முதல்வர் ஸ்டாலின். தாம் அடையாத உயரங்களைத் தம் மக்கள் அடையவேண்டும் என நினைக்கும் பேருள்ளம்தான் தந்தைமை" என்று தெரிவித்துள்ளார் முதல்வர் ஸ்டாலின். தந்தையர் தினத்தை முன்னிட்டு தமிழக முதல்வர் ஸ்டாலின் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், "தாம் அடையாத உயரங்களைத் தம் மக்கள் அடையவேண்டும் என நினைக்கும் பேருள்ளம்தான் தந்தைமை! தம் மக்கள் அவையத்து முந்தியிருக்க உழைக்கும் அனைத்துத் தந்தையர்க்கும் இந்நாளில் நன்றி நவில்வோம்!" என்று வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
தமிழக விளையாட்டுத்துறை மந்திரி உதயநிதி ஸ்டாலின் நடித்த கண்ணை நம்பாதே திரைப்பட வெளியீட்டு விழா கோலாகலம்!
படம்