சமூகசேவை பணியில்அவர் வேலூரில் சுமார் நான்கு வருடங்களாக ஏழை-எளிய நடிகர்களுக்கு பல உதவிகளும் அவர்களுடன் துணையாக பணிபுரியும் நண்பர்களும் உதவி செய்து வருகிறார்கள் இதன் சமயமாக தற்போது குரோனோ வைரஸ் புற்றுநோய் தடுப்பு காரணமாக நாடு முழுவதும் 144, ஊரடங்கு உத்தரவு போடப்பட்ட உள்ளநிலையில் ஏழை எளியோர் சாப்பாட்டுக்கு வழியின்றி சிரமப்பட்டு கொண்டிருக்கும் பொதுமக்களுக்கு பல உதவிகளும் தன் சொந்த செலவில் செய்து வருகிறார் இதன் ஒரு பகுதியாக கலை அக்கா சாலையோரம் பூ மற்றும் வாழைப்பழம் வியாபாரம் செய்பவர். கொரோனாவால் வியாபாரம் இல்லாமல் வெறும் கையோடு திரும்புகிறார். அவருக்கு 1000 ரூபாய் கொடுத்து குறைந்தது அடுத்த மூன்று நாட்களுக்கு கடை வைக்க வேண்டாம் என அன்போடு கூறினேன்.
தனி ஒரு மனிதனாக தொண்டு பணியில் ஈடுபட்டு வரும் தினேஷ் சரவணன் என்பவர் சென்னை ஐஐடி யில் பணிபுரிந்து வருகிறார்