எஸ்.ஆர்.கே.அப்பு தலைமையில் போலீசாருக்கு இளநீர்-மாஸ்க்
வேலூர் மாவட்டம் அடுத்த, காட்பாடியில் உள்ளடக்கிய மெட்டுக்குளம், ஆர், டி, ஒ செக்போஸ்ட் உள்ளது, ஆந்திராவில் இருந்து வரும் லாரிகள் பொதுமக்கள் என அனைவரையும் பாதுகாப்பான முறையில் காவல் காற்று வெயில் மழை என்று பாராமல் நமக்காக பாடுபட்டு கொண்டிருக்கும் காவல்துறைக்கு, மேலும் அங்கு உள்ள சுகாதார பணியாற்றி வரும் பணியாளர்களுக்கும் அதிகாரிகளுக்கும் அதிமுக முன்னாள் வேலூர் மாவட்ட கழக செயலாளர் எஸ்.ஆர்.கே, அப்பு அவர்கள் தலைமையில் அனைவருக்கும் இளநீர், மாஸ்க் போன்ற உபகரணங்கள் வழங்கப்பட்டன. கொரோனா வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்த அயராது உழைத்துக் ஆர், டில் உள்ளடக்கியம் அடுத்த கொண்டிருக்கும் காவல்துறையினர், தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அரசாங்க ஊழியர்கள் அனைவருக்கும் கடந்த 3] நாட்களாக உணவு மற்றும் குடிநீர் காட்பாடி தன்னார்வலர் குழு சார்பாக வழங்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. கோடையின் வெப்பம் அதிகமாக உள்ளதால் இன்று மருத்துவ குணம் நிறைந்த இளநீர் சுமார் 400 பேருக்கு அதிமுக, முன்னாள் கழக செயலாளர் எஸ்.ஆர.கே. அப்பு அவர்களின் தலைமை யில் காட்பாடி காவல்துறை துணை கண்காணிப்பாளர் துரைப்பாண்டியன், அவர்கள் வழங்கினார்.. உடன் எஸ். பி. ராகேஷ், கே. அமர்நாத், யுவராஜ், டெல்லி | பாபு, ராஜசேகர், மற்றும் சமூக ஆர்வலர்கள் | ஆகியோர் கலந்து கொண்டனர்.