கூடலூர் பந்தலூரில் பூத்துக் குலுங்கும் காப்பிச் செடி மலர்கள்
நீலகிரி மாவட்டம் கூடலூர் பந்தலூர் பகுதிகளில் இதமான சீதோஷ்ண நிலை நிலவுவதால் இப்பகுதி போதிய மழையும் உள்ளது அதுபோல் இதமான காலநிலை உள்ளதால் இங்கு அனைத்து மலை பயிர்களும நெல் வாழை தேயிலை காப்பி போன்ற பயிர்கள் விளைகின்றன இந்த பகுதிகளில் பல ஆயிரம் ஏக்கருக்கு மேல் காப்பி பயிரிடப்பட்டு உள்ளது தற்போது குலுங்கும் காப்பிச் இதமான சீதோசன ணகால நிலை நிலவுவதால் காப்பி செடிகளில் மல்லிகை பூ போன்று பூக்கள் பூத்து குலுங்குகின்றன சில நாட்கள் நீடித்து வந்தால் காபி விளைச்சல்கள் அதிக விளைச்சல் கிடைக்க பெறவாய்ப்புள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைவார்கள் இந்த ஆண்டு காபி அறுவடை அமோகமாக இருக்கும் என்று விவசாயிகள் கூறினார்கள்