தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணையின்படி சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய சேலம் மண்டலத்திற்கு நியமிக்கப்பட்டுள்ள சிறப்பு கண்காணிப்பு குழு அலுவலர்களான டாஸ்மாக் மேலாண்மை இயக்குநர் ஆர். கிர்லோஸ்குமார், அவர்கள் மற்றும் காவல் துறை கூடுதல் இயக்குநர் தமிழ்நாடு காவலர் வீட்டு வசதி வாரிய தலைவர் திரு.மஞ்சுநாதா, அவர்கள் ஆகியோர் சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துக் கல்லூரி மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டார்கள்.