கொரோனா நிவாரண பொருட்களை காட்பாடி வட்டம் பொன்னை கிராமத்தில் உள்ள ஆதரவற்ற மகளிர்களுக்கு இந்தியன் ரெட்கிராஸ் சங்கத்தின் காட்பாடி கிளை சார்பில் நிவாரண பொருட்களை செயலாளர் செ.நா.ஜனார்த்தனன் வழங்கியபோது எடுத்தப்படம் உடன் துணைத்தலைவர் ஆர்.சீனவாசன், வி.காந்திலால்படேல், பொருளாளர் வி.பழனி, வாசன், வி.காக்கிலால்படேல் பொருளாளர் வி.மனி. மேலாண்மைக்குழு உறுப்பினர்கள் ஜி.செல்வம், மணி, எ.ஸ்ரீதரன்ஜெயின், ஆனந்தகுமார், ஆகியோர்.