கொரோனாவை தடுக்க தூய்மை பணியாளர்கள் இந்த இக்கட்டான சூழ்நிலையிலும் நமக்காக போராடுகிறார்கள்.
வேலூர் மாநகராட்சியில் பணிபுரியும் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய நிலையில் இருக்கும் 30 தூய்மை பணியாளர்களை தேர்ந்தெடுத்து, ஒரு மாதத்திற்கு தேவையான மளிகைப் பொருட்கள் இலவசமாக வழங்கப்பட்டது. சமூக இடைவெளி குறித்த விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டது.
முன்னிலை: வேலூர் மாநகராட்சி மண்டலம் 2, சுகாதார அலுவலர் Dr. K. சிவகுமார்