நாடு முழுவதும் மிகவும் பரபரப்புடன் காணப்படும் நிலையில் வேலூர் மாவட்டம்,  காட்பாடி காங்கேயநல்லூர் மற்றும் கல்யாண மண்டபம் பேருந்து நிலையம் பகுதியில் தனியார் மளிகை கடைகள் திறந்து வைத்து  சுயநலத்துக்காக கல்லா  கட்டுகின்றனர்


உலக முழுக்க கொரோனா தொற்றுநோய் பறவை வருகிறார்  காரணத்தால்  கொரோனா தொற்று நோய் தடுப்பு நடவடிக்கை காரணமாக நாடு முழுவதும் மிகவும் பரபரப்புடன் காணப்படும் நிலையில் வேலூர் மாவட்டம்,  காட்பாடி காங்கேயநல்லூர் மற்றும் கல்யாண மண்டபம் பேருந்து நிலையம் பகுதியில் தனியார் மளிகை கடைகள் திறந்து வைத்து  சுயநலத்துக்காக கல்லா  கட்டுகின்றனர் ஆகையால் பொதுமக்கள் அத்தியாவசிய பொருள் வாங்குவதற்காக கடையை நாடி   வருகிறார்கள் இதனால் கொரோனா தொற்றுநோய் மிக வேகமாக பரவி வரும் நிலையில் பொதுமக்கள் பொறுப்பின்றி நடந்துகொள்வது கொரோனா வைரஸ்  நோய் பரவுவதை தடுப்பதை அங்கு உள்ள சில சமூக ஆர்வலர்கள்  தகவலை காட்பாடி வட்டாட்சியர் பாலமுருகன் அவர்களுக்கு தொலைபேசி மூலமாக தெரிவித்தனர் அதன்பேரில் வட்டாட்சியர் குழுவினர் வந்து 7, மல்லிகை கடைகளுக்கு சீல் வைத்தனர் காவல்துறை துணை ஆய்வாளர் உதவியுடன்,  மேலும் அவர்களுடன் தனி வட்டாட்சியர் குணசீலன் துணை,  வட்டாட்சியர் முரளி,  ஆகியோர், மற்றும் கிராம நிர்வாக அலுவலர், உடனிருந்தனர்

 

 



 

கருத்துகள்
Popular posts
தமிழ்நாடு உழைக்கும் பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பில் வேலூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு
படம்
சமூக வலைத்தளங்களில் பல பெண்கள் குறி வைத்து வாழ்க்கையை சீரழித்த காமுகன் சென்னையில் கைது
படம்
பணியிடங்களில் நடக்கும் பாலியல் தொல்லைச் சம்பவங்களின் தாக்கம்...” ஐகோர்ட் நீதிபதி வேதனை!
படம்
அனைத்து தந்தையர்க்கும் இந்நாளில் நன்றி’’ - முதல்வர் ஸ்டாலின். தாம் அடையாத உயரங்களைத் தம் மக்கள் அடையவேண்டும் என நினைக்கும் பேருள்ளம்தான் தந்தைமை" என்று தெரிவித்துள்ளார் முதல்வர் ஸ்டாலின். தந்தையர் தினத்தை முன்னிட்டு தமிழக முதல்வர் ஸ்டாலின் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், "தாம் அடையாத உயரங்களைத் தம் மக்கள் அடையவேண்டும் என நினைக்கும் பேருள்ளம்தான் தந்தைமை! தம் மக்கள் அவையத்து முந்தியிருக்க உழைக்கும் அனைத்துத் தந்தையர்க்கும் இந்நாளில் நன்றி நவில்வோம்!" என்று வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
தமிழக விளையாட்டுத்துறை மந்திரி உதயநிதி ஸ்டாலின் நடித்த கண்ணை நம்பாதே திரைப்பட வெளியீட்டு விழா கோலாகலம்!
படம்