வேலூர், ஆற்காடு ரோட்டில் அருகில், சி.எம்.சி மருத்துவமனை எதிரில் உள்ள பாபுராவ் தெரு, மிட்டா ஆனந்தராவ் தெரு ,கே வி செட்டி தெரு, சுப்பிரமணிய சுவாமி கோயில் தெரு, காந்தி ரோடு சி.எம்.சி ஆற்காடு ரோடு போன்ற இடங்களில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது இரண்டாம் மண்டலம் வேலூர் மாநகராட்சி. நகர நல சுகாதார அலுவலர் கே சிவகுமார் அவர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள் முழு ஈடுபாடுடன் கொரோனா வைரஸ் தடுக்கும் பணியில் முழுமூச்சாக இரவும் பகலுமாக வேலை பார்க்கும் மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள்
கொரோனா வைரஸ் தடுக்கும் பணியில் முழுமூச்சாக இரவும் பகலுமாக வேலை பார்க்கும்மாநகராட்சி. நகர நல சுகாதார அலுவலர் கே சிவகுமார்