வேலூர் மாவட்டம் காட்பாடி காந்திநகரில் உள்ள மாநகராட்சி அலுவலகத்தில் துப்புரவ மற்றும் தூய்மை பணியாளர்களுக்கு ஒருநாள் வைரஸ் தடுப்பு சோதனைக் கருவி பரிசோதித்து எவ்வாறு பயன்படுத்துவது என்று மாநகராட்சி உதவி ஆணையர் செந்தில் அவர்கள் மற்றும் நகர நல சுகாதார அலுவலர் பாலமுருகன் மாநகராட்சி பணியாளர்களுக்கு கருவிகளை வழங்கினார்கள் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக வேலூர் மாநகராட்சி ஆணையாளர் உத்தரவுப்படி மாநகராட்சி 1வது மணலத்திற்கு உள்ளடங்கிய அனைத்து வார்டுகளில் இருக்கும் சுகாதார மேற்பார்வையாளர் களுக்கும் மற்றும் தூய்மை பணியாளர்களுக்கும் medical infrared thermo meter கருவி வழங்கப்பட்டுள்ளது. மாநகராட்சியில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்களின் தினசரி பரிசோதனை செய்ய வழங்கப்பட்டுள்ளது. காட்பாடி 1வது மண்டல உதவி ஆணையர் செந்தில் அவர்கள் தலைமையில் மாநகராட்சியில் பணிபுரியும் பணியாளர்கள் தூய்மைப் பணியாளர்களுக்கும், மாநகராட்சி 1வது மண்டல நகர நல சுகாதார அலுவலர் பாலமுருகன் அவர்கள் மூலமாக தூய்மை பணியாளர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்றுநோய் இருப்பதா என்று எவ்வாறு பரிசோதிப்பது என்று தூய்மை பணியாளர்களுக்கு ஒத்திகை செய்து கொண்டிருக்கிறார் உடன் மாநகராட்சி பணியாளர்கள் அதிகாரிகள் இருந்தனர் மக்களுக்கு இருக்கிறதா இல்லையா என்று சோதனைக் கருவி தூய்மை பணியாளர்களுக்கு வழங்கினார்