திருப்பத்தூர் மாவட்டம் நாட்றாம் பள்ளி ஊராட் சி ஒன்றியம் மற்றும் பேரூராட்சிகளில் கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கையாக தூய்மை மற்றும் வீடு வீடாக சென்று கிருமி நாசினி தெளிக்கும் பணிகளில் ஈடுப்பட்டு வரும் தூய்மை பணியாளர் கள் 275 நபர் களுக்கு வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் கே.சி.வீரமணி அவர்கள் சொந்த செலவில் அத்தியாவசிய மளிகைப் பொருட் களை வழங்கினார்கள். உடன் மாவட்ட ஆட்சித் தலைவர் ம.ப.சிவன் அருள் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.ஜி.ரமேஷ் மற்றும் பலர் உள்ளனர் .