திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் நாடு தழுவிய 144 தடை உத்தரவின் பேரில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் விழிப்புணர்வு பேனர்களை பொதுமக்கள் .காலைவேளையில் அத்தியாவசிய பொருட்களுக்காக கூடும் பஸ் நிலையம் தினசரி சந்தை நடைபெறும் இரு வழிகளிலும் விழிப்புணர்வு பேனர்களை கட்டினர் நம் இந்தியர் டைம்ஸ் மாவட்ட நிருபர் கே எஸ் விஜய சஞ்சய் மக்கள் கோட்டை மாவட்ட நிருபர் சுதாகர் பாரத இதழ் மாவட்ட நிருபர் வேலாயுதம் ஆகியோர் இணைந்து வாணியம்பாடி நகர காவல் ஆய்வாளர் திரு சந்திரசேகரன் அவர்கள் அனுமதியுடன் இப்பணியாற்றினர்
பத்திரிக்கை நண்பர்கள் இணைந்து கொரோனா விழிப்புணர்வு