உலக முழுக்க கொரோனா தொற்றுநோய் பறவை வருகிறார் காரணத்தால் கொரோனா தொற்று நோய் தடுப்பு நடவடிக்கை காரணமாக நாடு முழுவதும் மிகவும் பரபரப்புடன் காணப்படும் நிலையில் வேலூர் மாவட்டம், காட்பாடி காங்கேயநல்லூர் மற்றும் கல்யாண மண்டபம் பேருந்து நிலையம் பகுதியில் தனியார் மளிகை கடைகள் திறந்து வைத்து சுயநலத்துக்காக கல்லா கட்டுகின்றனர் ஆகையால் பொதுமக்கள் அத்தியாவசிய பொருள் வாங்குவதற்காக கடையை நாடி வருகிறார்கள் இதனால் கொரோனா தொற்றுநோய் மிக வேகமாக பரவி வரும் நிலையில் பொதுமக்கள் பொறுப்பின்றி நடந்துகொள்வது கொரோனா வைரஸ் நோய் பரவுவதை தடுப்பதை அங்கு உள்ள சில சமூக ஆர்வலர்கள் தகவலை காட்பாடி வட்டாட்சியர் பாலமுருகன் அவர்களுக்கு தொலைபேசி மூலமாக தெரிவித்தனர் அதன்பேரில் வட்டாட்சியர் குழுவினர் வந்து 7, மளிகை கடைகளுக்கு சீல் வைத்தனர் காவல்துறை துணை ஆய்வாளர் உதவியுடன், மேலும் அவர்களுடன் தனி வட்டாட்சியர் குணசீலன் துணை, வட்டாட்சியர் முரளி, ஆகியோர், மற்றும் கிராம நிர்வாக அலுவலர், உடனிருந்தனர்
காட்பாடியில் 7,மளிகைக் கடைகளுக்கு சீல் வைத்தனர்