உணவு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணையின்படி சேலம் நான்கு ரோடு அருகில் உள்ள சாமிநாதபுரம் பகுதியில் வசிக்கும் மாற்றுத்திறனாளியின் இல்லத்திற்கு மாவட்ட ஆட்சித்தலைவர் சி. அ.ராமன், நேரில் சென்று அனைத்து வகையான மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் வகையிலான சானிடைசர்கள், முகக்கவசம்கள், காட்டன் ரோல்கள், டிஸ்யூ பேப்பர்கள் அடங்கிய தொகுப்பினை வழங்கினார்கள். அருகில் சேலம் மேற்கு வட்டாட்சியர்பிரகாஷ், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ய.தே.ஸ்ரீநாத் ஆகியோர் உள்ளனர்.