காட்பாடியில் கொரோனா தடுப்பு பாதுகாப்பு பணியில் உள்ள பணியாளர்கள் காவலர்களக்கு இந்தியன் ரெட்கிராஸ், சார்பில் குளிர்பானம், முகக்கவசம், சானிடைசர்

                                 


வேலூர் மாவட்டம் காட்பாடியில் கொரோனா தடுப்பு பாதுகாப்பு பணியில் உள்ள பணியாளர்கள் காவலர்களக்கு இந்தியன் ரெட்கிராஸ், சார்பில் குளிர்பானம், முகக்கவசம், சானிடைசர்



  • ஆகியவற்றை காட்பாடி, வட்டாட்சியர் ஆர். பால முருகன் வழங்கினார் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக 21 நாட்கள் ஊரடங்கு அமலில் உள்ளதால் கடும் வெயிலில் வைரஸ் தடுப்பு பணியாற்றி வரும் பொது சுகாதார | பணியாளர்கள் , வருவாய்துறையினர், காவலர்கள், தன்னார்வ தொண்டர்களுக்கு இந்தியன் ரெட்கிராஸ் சங்கத்தின் சார்பில் குளிர்பானங்கள் வழங்கும் நிகழ்வினை காட்பாடி வட்டாட்சியர் ஆர்.பால முருகன் துவக்கி வைத்தார், அவைத்தலைவர் டி.வி.சிவசுப்பிரமணியன் தலைமை தாங்கினார். முன்னதாக செயலாளர் செ.நா. ஜனார்த்தனன், வரவேற்று பேசினார். துணைத்தலைவர் ஆர் . சீனிவாசன் , | பொருளாளர் வி.பழனி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள் எஸ்.எஸ். சிவவடிவு, எ.ஸ்ரீதரன், ஜி. செல்வம், வி.காந்திலால், தன்னார்வ தொண்டர்கள் செ.ஜ.சோமசுந்தரம், மணி, வேணுகோபால், உள்ளிட் டோர் உடனிருந்தனர். பின்னர் காட்பாடி ஆந்திர மாநில எல்லையில் உள்ள சோதனை சாவடியில் பணியில் உள்ள காவலர் கள், சுகாதார பணியாளர் களுக்கும், தொடர்ந்து குடியாத்தம் சாலையில், சித்தூர் பேருந்து நிறுத்தம், விருதம்பட்டு சோதனை சாவடியில் பணியில் உள்ள காவலர்கள், மற்றும் பணியில் உள்ளவர்களுக் கும் குளிர்பானங்கள், சானிடைசர்ஸ், முகக்கவசம் உள்ளிட்டவற்றை வழங்கினர். இதுகுறித்து வட்ட செயலாளர் செ. நா. ஜனார்த்த னன் , கூறுகையில் இந்தியன் ரெட் கிராஸ் தமிழக கிளையின் தலைவர் ஹரிஷ் எல்.மேத்தா, மாநில பொருளாளர் மற்றும் மாவட்ட செயலாளர், சி.இந்தர்நாத் ஆகியோரின் ஆலோசனையின் படி நாளையும் நாளை மறுதினமும் வைரஸ் தடுப்பு பணியாற்றி வரும் பொது சுகாதார பணியாளர்கள், பிள்ளையார் வருவாய் துறையினர், காவலர்கள், தன்னார்வ தொண்டர்களுக்கு வழங்க மளிகை இந்தியன் ரெட்கிராஸ் சார்பில் குளிர்பானம் வழங்கிட திட்டமிட்டுள்ளது. சமூக இடைவெளி கடைபிடிக்க விழிப்புணர்வு, காட்பாடி வட்டத்தில் உள்ள ரெட்கிராஸ் தன்னார்வ தொண்டர்கள், மற்றும் பிற தன்னார்வ தொண்டர்கள் சில்க்மில், கல்யாண மண்டபம், தற்காலிக உழவர் சந்தை, ஆக்ஸி லியம் காலேஜ் ரவுண்டானா, பிள்ளையார் கோயில் பகுதிகளில் பணியில் ஈடுபட்டு காய்கறிகள் மற்றும் மளிகை பொருட்களை வாங்க வரும் பொதுமக்க ளிடையே சமூக இடைவெளி கடைபிடிக்க விழிப்புணர்வு ஏற்படுத்தினர் கடும் வெயிலில் வைரஸ் தடுப்பு பணியாற்றி வரும் பொது சுகாதார பணியா ளர்கள், வருவாய் துறையினர், சிவவடிவுகாவலர்கள், தன்னார்வ தொண்டர் களுக்கு இந்தியன் ரெட்கிராஸ் சங்கத்தின் சார்பில் குளிர்பானங்கள் வழங்கும் நிகழ்வினை காட்பாடி வட்டாட்சியர், ஆர்.பால முருகன் துவக்கிவைத்து வழங்கியபோது எடுக்கப்படம் உடன் காட்பாடி ரெட்கிராஸ் சங்க செயலாளர் செ. நா.ஜனார்த்தனன், துணைத் தலைவர் ஆர்.சீனிவாசன், பொருளா ளர் வி.பழனி, மேலாண்மைக் குழு உறுப் பினர்கள் எஸ் எஸ் சிவவடிவு, எ. ஸ்ரீதரன் ஜெயின், ஜி.செல்வம், காந்திலால் ஆகியோர் பங்கேற்றனர்


கருத்துகள்
Popular posts
தமிழ்நாடு உழைக்கும் பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பில் வேலூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு
படம்
சமூக வலைத்தளங்களில் பல பெண்கள் குறி வைத்து வாழ்க்கையை சீரழித்த காமுகன் சென்னையில் கைது
படம்
பணியிடங்களில் நடக்கும் பாலியல் தொல்லைச் சம்பவங்களின் தாக்கம்...” ஐகோர்ட் நீதிபதி வேதனை!
படம்
அனைத்து தந்தையர்க்கும் இந்நாளில் நன்றி’’ - முதல்வர் ஸ்டாலின். தாம் அடையாத உயரங்களைத் தம் மக்கள் அடையவேண்டும் என நினைக்கும் பேருள்ளம்தான் தந்தைமை" என்று தெரிவித்துள்ளார் முதல்வர் ஸ்டாலின். தந்தையர் தினத்தை முன்னிட்டு தமிழக முதல்வர் ஸ்டாலின் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், "தாம் அடையாத உயரங்களைத் தம் மக்கள் அடையவேண்டும் என நினைக்கும் பேருள்ளம்தான் தந்தைமை! தம் மக்கள் அவையத்து முந்தியிருக்க உழைக்கும் அனைத்துத் தந்தையர்க்கும் இந்நாளில் நன்றி நவில்வோம்!" என்று வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
தமிழக விளையாட்டுத்துறை மந்திரி உதயநிதி ஸ்டாலின் நடித்த கண்ணை நம்பாதே திரைப்பட வெளியீட்டு விழா கோலாகலம்!
படம்