ஓசூர் மாநகர அம்மா உணவகத்தில் இலவச உணவு வழங்க 5 இலட்சம் வழங்கிய அதிமுக

ஓசூர் மாநகர அம்மா உணவகத்தில் இலவச உணவு வழங்க 5 இலட்சம் வழங்கிய அதிமுக


                               


உணவு வழங்க கொரோனா வைரஸ் தொற்று நாடெங்கும் பரவிவரும் சூழலில் ஊரடங்கு காரணமாக ஏழை, எளிய மக்கள் தங்கள் அன்றாட வாழ்வா தாரம் இழந்து உணவுக்கு கஷ்டபட்டு வருவதை கருத்தில் கொண்டு, ஓசூர் மாநகராட்சியில் இயங்கி வரும் அம்மா உணவகத்தில் ஊரடங்கு முடியும் காலம் வரை உணவை இலவசமாக வழங்க முதற்கட்டமாக ரூபாய் 5,00000 காசோலை மற்றும் தினசரி தேவை காய்கறிகளை முன்னால் அமைச்சர், மாவட்ட கழக செயலாளருமான பி.பால கிருஷ்ணா ரெட்டி அவர்கள் ஓசூர் மாநகராட்சி ஆணை வழங்கிய அதிமுக யாளர் அவர்களிடம் வழங்கினார்கள். உடன் மாவட்ட பிரதிநிதி உயர்திரு. N.சிட்டி ஜெகதீசன் அவர் கள் மற்றும் மு.நகர்மன்ற தலைவர் திரு. ராமு மற் றும் மாவட்ட பொருளாளர் திரு. கே.நாராயணன் முன் னால் நகர்மன்ற உறுப்பினர் கள் கழக நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.


கருத்துகள்
Popular posts
தமிழ்நாடு உழைக்கும் பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பில் வேலூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு
படம்
சமூக வலைத்தளங்களில் பல பெண்கள் குறி வைத்து வாழ்க்கையை சீரழித்த காமுகன் சென்னையில் கைது
படம்
பணியிடங்களில் நடக்கும் பாலியல் தொல்லைச் சம்பவங்களின் தாக்கம்...” ஐகோர்ட் நீதிபதி வேதனை!
படம்
அனைத்து தந்தையர்க்கும் இந்நாளில் நன்றி’’ - முதல்வர் ஸ்டாலின். தாம் அடையாத உயரங்களைத் தம் மக்கள் அடையவேண்டும் என நினைக்கும் பேருள்ளம்தான் தந்தைமை" என்று தெரிவித்துள்ளார் முதல்வர் ஸ்டாலின். தந்தையர் தினத்தை முன்னிட்டு தமிழக முதல்வர் ஸ்டாலின் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், "தாம் அடையாத உயரங்களைத் தம் மக்கள் அடையவேண்டும் என நினைக்கும் பேருள்ளம்தான் தந்தைமை! தம் மக்கள் அவையத்து முந்தியிருக்க உழைக்கும் அனைத்துத் தந்தையர்க்கும் இந்நாளில் நன்றி நவில்வோம்!" என்று வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
தமிழக விளையாட்டுத்துறை மந்திரி உதயநிதி ஸ்டாலின் நடித்த கண்ணை நம்பாதே திரைப்பட வெளியீட்டு விழா கோலாகலம்!
படம்