கொரோனா வைரஸ் தொற்றுநோய் தடுப்பு நடவடிக்கை காரணமாக அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் ஏ.பி நந்தகுமார் அவர்கள், ஒடுகத்தூர் பேரூராட்சி அலுவலகத்தில் புரியும் தூய்மை பணியாளர்களுக்கு அத்தியாவசிய பொருட்களை 30, பணியாளர்களுக்கு அரசி மற்றம் கிருமி நாசினி பாட்டில், மாஸ்க், செயல் அலுவலர் G. கோபிநாத் அவரிடம் வழங்கினார்கள் உடன் அணைக்கட்டு ஒன்றிய தி.மு.க கழகச் செயலாளர் பாபு, சுகாதார ஆய்வாளர் சரவணன், பேரூராட்சி தூய்மை பணியாளர்கள் உடன் விருந்தினர்
சட்டமன்ற உறுப்பினர் ஏ.பி நந்தகுமார் அவர்கள், ஒடுகத்தூர் பேரூராட்சி30, பணியாளர்களுக்கு அரசி மற்றம் கிருமி நாசினி பாட்டில், மாஸ்க்