கூடலூரில் கொரானா பாதிப்பு 150 ஏழைகளுக்கு உணவு பொருள் வினியோகம் நாடெங்கும் கொரான பாதிப்பால் 144 தடை உத்திரவும் ஊரடங்கு உத்திரவாதம் பொதுமக்கள் வீட்டிலேயே முடங்கி உள்ளன. அவர்கள் பசி பட்டினியால் வாடாமல் வாழ அரசு பல உதவிகளை செய்து வருகிறது. பல்வேறு அமைப்புக்கள் சார்பிலும் உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது இந்நிலையில் கூடலூர் அருகே உள்ள தேவலர பகுதியில் உள்ள எஸ்ஒய்எஸ் சார்பில் தலைவர் அம்சா தலைமையில் அப்பகுதியில் உள்ள 150 குடும்பங்களுக்கு சமையல் பெறுட்களை ஆய்வாளர் திருஞான சம்பந்தம் வழங்கினார் இதில் சமது செய்வீர் அஸ்ரப் உள்பட பலர் கலந்து கொண்டனர்.