11-வது மண்டல மாநகராட்சி பணியாளர்களுக்கு முககவசம், கை கவசம் உணவுகள் வழங்கப்பட்டன

                                           


நாட்டையே உலுக்கி கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாக நாடு முழுக்க 144 தடை உத்தரவு போடப்பட்டு 20 நாட்களுக்கு மேலாகிறது. அரசு தரப்பிலிருந்து விலை எல்லா பொருட்களும் ரூபாய் 1000 ஏழை எளிய பொதுமக்கள் மற்றும் ஸ்மார்ட் அட்டைதாரர்களுக்கு மூன்றாம் பாலினத் தவர்கள் ஆதார் காட்டி விலையில்லா பொருட்கள் ரூபாய் 1000 பணமும் வழங்கப்பட்டது. அதைக்காட்டிலும் பலர் ஏழை எளிய மக்களுக்கு பல சேவைகள் செய்து வருகிறார்கள். அந்த வகையில் தனி ஒரு பெண்ணாக பல சமூக சேவையில் உள்ள கயல்விழி என்ற பெண் சென்னையில் உள்ள தனியார் உணவகத்தில் பணிபுரிந்து வரும் இந்தப் பெண் தனது கசப்பு அனுபவத்தையும் தனது வாழ்க்கையும் கருகி பல எமை எளிய தாய்மைப் பணியாளர்கள் தனது சம்பளத்திலிருந்து காய்மைப் பணியாளர்கள் முக கவசம் கை கவசம் உணவுகள் என்ற பொருட்களை சென்னை போரூர் பகுதியிலுள்ள பதினோராவது மண்டல மாநகராட்சி அலுவலகத்தில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு வழங்க வேண்டும் என்பதற்காக அதன் அதிகாரியான நகர சுகாதார அலுவலர் அந்தப் பொருட்களை அனைத்தையும் வழங்கினார். அவருடன் தனியார் உணவு நிறுவனத்தின் குரூப் தலைவர் உள்ளார். அவருடன் மனைவி கலந்து கொண்டுள்ளார்கள். மேலும் இதில் தூய்மைப் பணியாளர்கள் சந்தோஷமாக ஏற்றுக்கொண்டனர். அவர் தேவி என்பவர் உடன் இவர் செய்யும் சமூக சேவையை காட்டி அவரும் மற்ற தூய்மை பணியாளர் களுக்கும் ஏழை எளிய மக்களுக்கும் | உணவு வாங்கி கொடுத்துள்ளதாக கூறி யுள்ளார். இதேபோன்று தன்னார்வலர்கள் தாமாக முன்வந்து ஏழை எளிய மக்களுக்கு உணவு | அளிக்க வேண்டும் வாழ்வாதாரத்துக்கு பொருள்களை வழங்க வேண்டும் என்று மிகத்   தாழ்மையுடன் (கேட்கிறார். மனிதன் என்பது அனைவருக் | கும் ஏற்பட வேண்டும் என்பதே எனக்கு ஒரே நோக்கம் அது பிறந்து விட்டால் எந்த | நோய் நொடியும் வராது என்று விளக்கும் சமூக சேவகி கயல்விழி இவரைப் போன்று அனைவரும் தொண்டு செய்ய வேண்டும் என்பதே நோக்கம்.


கருத்துகள்
Popular posts
தமிழ்நாடு உழைக்கும் பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பில் வேலூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு
படம்
சமூக வலைத்தளங்களில் பல பெண்கள் குறி வைத்து வாழ்க்கையை சீரழித்த காமுகன் சென்னையில் கைது
படம்
பணியிடங்களில் நடக்கும் பாலியல் தொல்லைச் சம்பவங்களின் தாக்கம்...” ஐகோர்ட் நீதிபதி வேதனை!
படம்
அனைத்து தந்தையர்க்கும் இந்நாளில் நன்றி’’ - முதல்வர் ஸ்டாலின். தாம் அடையாத உயரங்களைத் தம் மக்கள் அடையவேண்டும் என நினைக்கும் பேருள்ளம்தான் தந்தைமை" என்று தெரிவித்துள்ளார் முதல்வர் ஸ்டாலின். தந்தையர் தினத்தை முன்னிட்டு தமிழக முதல்வர் ஸ்டாலின் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், "தாம் அடையாத உயரங்களைத் தம் மக்கள் அடையவேண்டும் என நினைக்கும் பேருள்ளம்தான் தந்தைமை! தம் மக்கள் அவையத்து முந்தியிருக்க உழைக்கும் அனைத்துத் தந்தையர்க்கும் இந்நாளில் நன்றி நவில்வோம்!" என்று வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
தமிழக விளையாட்டுத்துறை மந்திரி உதயநிதி ஸ்டாலின் நடித்த கண்ணை நம்பாதே திரைப்பட வெளியீட்டு விழா கோலாகலம்!
படம்