வேலூர் விருப்பாட்சிபுரம் பகுதியில் கடந்த ஒரு வாரமாக கைக்குழந்தைகளுக்கு பால் வாங்க கூட பணம் இல்லாததால் பழைய கஞ்சி தண்ணீர் கொடுத்து குழந்தைகளை சமாளித்து வந்துள்ளனர்(கர்ப்பிணி பெண்கள் உட்பட). அவர்களுக்கு இலவசமாக பால் கொடுக்கப்பட்டதோடு, 10 குடும்பங்களுக்கு தேவையான மளிகை பொருட்களும் வழங்கப்பட்டது. மளிகை பொருட்கள் வாங்கும் பணத்தில் பால் வாங்க ஏதுவாக இருக்கும். குறிப்பு: அனுமதி பெறப்பட்டது. சரக்கு வண்டி கிடைக்காததால் பால் வண்டியில் சென்று வழங்கப்பட்டது.