கைகளை சுத்தமாக கழுவும் முறை குறித்து பள்ளியில் விளக்கம் கொரோனா வைரஸ் விழிப்புணர்வு
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் கொரோனா வைரஸ் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
தமிழ்முறைப்படி இரு கைகூப்பி வணக்கம் சொல்லுங்கள்.என்பன உள்ளிட்ட அறிவுரைகள் மாணவர்களுக்கு விளக்கப்பட்டது..கைகழுவும் முறை தொடர்பான விழிப்புணர்வு பிரசுரங்களை மாணவர்களுக்கு ஆசிரியர்கள் ஸ்ரீதர், செல்வமீனாள் வழங்கினார்கள்.நிறைவாக ஆசிரியை முத்துலெட்சுமி நன்றி கூறினார். படவிளக்கம் : சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் கொரோனா வைரஸ் விழிப்புணர்வு நிகழ்வில் பள்ளி மாணவி நதியா கைகளை சுத்தமாக கழுவும் முறைகளை விரிவாக விளக்கி செய்து காண்பித்தார்.தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்