வேலூர் மாவட்டம் புதிய பேருந்துநிலையத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அ.சண்முகசுந்தரம். கொரோனா வைரஸ் தடுப்பு விழிப்புணர்வு துண்டு பிரசுரங் களை பொதுமக்களுக்கு வழங்கினார்கள்.உடன் துணைஇயக்குனர் சுகாதாரப்பணிகள் டாக்டர்.சுரேஷ்,மாநகராட்சி சுகாதார அலுவலர் மரு.மணிவண்ணன் உள்ளனர்
கொரோனா வைரஸ் தடுப்பு விழிப்புணர்வு