சேலம் மாவட்டம், கெங்கவல்லி வட்டம், கடம்பூரில் நடைபெற்ற மாபெரும் ஜல்லிக்கட்டு விழாவில் சிறந்த மாடுபிடி வீரருக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் சி.அ.ராமன், பரிசுகளை வழங்கினார். அருகில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எஸ். தீபா காணிகர், தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கியின் தலைவர் ஆர்.இளங்கோவன், கெங்கவல்லி சட்டமன்ற உறுப்பினர் அ.மருதமுத்து ஆத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.எம்.சின்னத்தம்பி ஆகியோர் உள்ளனர்.
சேலம் மாவட்டம், கெங்கவல்லி வட்டம், கடம்பூரில் நடைபெற்ற மாபெரும் ஜல்லிக்கட்டு விழாவில்