அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் தெருமுனை பிரச்சாரக் கூட்டம். தென்காசி, இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 72 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு திருநெல்வேலி புறநகர் மாவட்டம் சங்கரன்கோவில் வடக்கு ஒன்றியம் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பாக கழக பொதுச்செயலாளர் மக்கள் செல்வர் அண்ணன் டிடிவி தினகரன் பி.இ, எம்.எல்.ஏ. அவர்களின் ஆணைக்கிணங்க தெருமுனை பிரச்சாரக் கூட்டம் 11-3- 2020 புதன்கிழமை மாலை 7 மணிக்கு கோவில் வாசல் கரிவலம்வந்தநல்லூரில் உ.கி.ப வையாபுரி பாண்டியன் தலைமையில் ஒன்றிய செயலாளர் ராம்குமரன் வரவேற்புரையில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.முருகன், மணிமேகலை, ரவீந்திரன்,ஒப்பாச்சி அம்மாள்,சீனிவாசன், சுமதிக்கண்ணன் ,சிவகுமார், ஜோதிராஜ் மற்றும் கழக முன்னோடிகள்,மாதர் சங்க உறுப்பினர்கள்,முக்கிய பிரதிநிதிகள், கிளை செயலாளர்கள் கலந்துகொண்டு விழா சிறப்பாக நடைபெற்றது.
அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் தெருமுனை பிரச்சாரக் கூட்டம்