. தென்காசி சங்கரன்கோவில். அருள்தரும் ஸ்ரீ காளியம்மன் திருக்கோயில் மாசி மாத கொடைவிழா ஆறாம் திருநாள் மாசி அளவில் ஸ்ரீ காளியம்மாள் மற்றும் உற்சவ காளியம்மனுக்கு சிறப்பு அலங்காரத்துடன் தீபாராதனை பிரசாதம் வழங்குதல் நடைபெற்றது. சங்கரன்கோவில் ஜி பிரியசக்தி அவர்களின் பக்தி பாடல்கள், கும்மி பாட்டுகள் உடன், முளைப்பாரி போடும் பக்தர்களின் கும்மி ஆட்டம் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. பக்தகோடிகள் ஸ்ரீ காளியம்மன் அருள் பெற்று சென்றார்கள். தட்டுப்பாட்டை பயன்படுத்தி சிறிது சிறிதாக
அருள்தரும் ஸ்ரீ காளியம்மன் திருக்கோயில் மாசி மாத கொடை விழா