வாட்டி எடுக்கும் கோடை வெயிலால் குளிர்ச்சியை ஊட்டும் பனை மரத்தின் பல நன்மைகள்
வாட்டி எடுக்கும் கோடை வெயிலால் குளிர்ச்சியை ஊட்டும் பனை மரத்தின் பல நன்மைகள் 

1.இதன் மட்டை அழகிய eco ரெஸ்டாரென்ட் கூரை வேய பயன்படும் ஒரு மரத்தின் மூலம் வருடத்திற்கு 15 மட்டைகள் எடுக்கலாம் .
2.இதன் பூ (பாலை) பதநீர் கிடைக்கும் இது உடம்ப்பிற்கு மிகுந்த ஆற்றலையும் நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் இழந்த சக்தியை மீட்டுத்தரும்.
3.இதன் காய் நொங்கு இதுவும் மேல் கூறிய குளிச்சி மற்றும் உண்ட்ம்பிற்கு தேவையான ஆற்றலை தரவல்லது.
4.இதன் தண்டு ஒரு உறுதியான தூண் அமைக்க பயன்படும்
5.இதன் கனி உண்ணவும் இதன் கனியை நிலத்தில் புதைத்து பனை கிழங்கு தயாரிக்க பயன்படும் இந்த கிழங்கை வேகவைத்து உண்டால் உண்டம்பிற்கு மிகுந்த ஆரோக்கியம் இதில் கிழங்கிர்க்கே உரிய வாயு தொல்லை அற்றது
6.இந்த மரத்தை நகரத்தில் வளர்க ஏதுவானது அதிக அளவு நிழல் தரவில்லை என்றாலும் அதிக அளவு பயனுள்ளது இதன் வேர் ஆணி வேர் தொகுப்பு எனவே பக்கவாட்டி வளர்ந்து கட்டங்களுக்கு சேதம் விளைவிக்காது இதற்கு நிலத்தடி நீர்மட்டம் எவ்வளவு ஆழத்தில் இருந்தாலும் அதிங்கம் உருஞ்சும் குணம் கிடையாது. பனை மரம் வளர்க அதிகமான இடம் பக்கவாட்டு/மேல்மட்டம் தேவை இல்லை குறைந்த அளவு இருந்தால் போதும்

 *சிந்திப்பீர்* 50 ஆண்டுகளில் பெரிய இழப்பு 25 கோடி பனை மரங்கள் அழிப்பு, இதற்கு காரணம் வெள்ளை சர்க்கரையை நம்மிடம் கொடுத்து நம்மை சர்க்கரை நோயாளிகளாக மாற்றவே இதன் மூலம் மில்லியன்களில் மருத்துவத்தில் பணம் சம்பாதிக்கபடுகின்றது.*

 *சிறு குறிப்பு :*

 *வருடத்துக்கு ஒரு பனை மரம் கொடுப்பது*

 180 லிட்டர் பதநீர்

 25 கிலோ கருப்பட்டி
 20 கிலோ பனை நார்
 10 கிலோ விறகு
 6 பாய்
 2 கூடை

 குறைந்த விலை வைத்தாலும் ஒரு பனை கொடுக்கும் வருட வருமானம் ₹17,820

 பனைமரம் நமது தேசியமரம் பனை மரத்தின் நன்மைகள்

1.பனைமரம் ஏரி குளங்களில் மண்ணரிப்பை தடுக்கும் அதன் வேர்கள் நிலத்தடி நீரை பாதுகாக்கும்.

2. பனை மரம் ‘கா ,ஓலைகள் கூரைகள் கட்டுவத்க்கும் அதன் மட்டை பாதுகாப்பு படல் அமைக்கவும் அதன் நாறு கட்டுகதற்க்கும் அதன் ஓலைகள் கழைபொருள் பாய் பெட்டி போன்றவற்றை செய்ய பயன்படும்._

3. பனை மரம் பதநீர் 100 சதவீத இயற்கை பானம் உடல் சூட்டை தணிக்கும் அதன் கருப்பட்டி கல்கண்டு ஆகியவை சிரந்த நாட்டு மருத்துவம் கருப்பட்டி சேர்த்த பொழுது எவர்க்கும் சக்கரை வியாதி இல்லை பனங்கல் மிதமான போதைதரும் உடலுக்கு எந்த தீங்கும் இல்லை._

4. பனை மரம் பழம் மிக அதிகமாக வைட்டமின் சி கொண்டது அதன் கொட்டை அதிக புரசத்து நிறைந்த தவம் கொன்டது அதன் கிழங்கு அதிகமான நார்சத்து கொண்டது.

5.பனை மரம் காய்ந்த வேரை புகையிலை யாக முன்னோர்கள் புகைத்தன்னர் காய்ந்த மரத்தை வலை அமைத்து வீடு அகைப்பை கரண்டி சாடிகள் கூசாக்கள் அமைத்தன.

 இவ்வளவு நன்மைகள் செய்யும் பனை மரம் வியார சூத்திரர்களின் சூழ்ச்சியால், மதுபான அரசியல்வாதிகளின் சூழ்ச்சியால் திட்டமிட்டு 30 கோடி பனை மரங்கள் நம்மை கொண்டே அழிக்கப்பட்டது. தேசியமரம் பனைமரத்தை பாதுகாப்போம்.

நமது பண்பாட்டின் அடையாளமாக விளங்கும் பனை மரங்களை நேசிப்போம்! பனை மரங்களை பாதுகாப்போம்!
பனை மரங்களினால் பயன்பெறுவோம்!


கருத்துகள்
Popular posts
தமிழ்நாடு உழைக்கும் பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பில் வேலூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு
படம்
சமூக வலைத்தளங்களில் பல பெண்கள் குறி வைத்து வாழ்க்கையை சீரழித்த காமுகன் சென்னையில் கைது
படம்
பணியிடங்களில் நடக்கும் பாலியல் தொல்லைச் சம்பவங்களின் தாக்கம்...” ஐகோர்ட் நீதிபதி வேதனை!
படம்
அனைத்து தந்தையர்க்கும் இந்நாளில் நன்றி’’ - முதல்வர் ஸ்டாலின். தாம் அடையாத உயரங்களைத் தம் மக்கள் அடையவேண்டும் என நினைக்கும் பேருள்ளம்தான் தந்தைமை" என்று தெரிவித்துள்ளார் முதல்வர் ஸ்டாலின். தந்தையர் தினத்தை முன்னிட்டு தமிழக முதல்வர் ஸ்டாலின் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், "தாம் அடையாத உயரங்களைத் தம் மக்கள் அடையவேண்டும் என நினைக்கும் பேருள்ளம்தான் தந்தைமை! தம் மக்கள் அவையத்து முந்தியிருக்க உழைக்கும் அனைத்துத் தந்தையர்க்கும் இந்நாளில் நன்றி நவில்வோம்!" என்று வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
தமிழக விளையாட்டுத்துறை மந்திரி உதயநிதி ஸ்டாலின் நடித்த கண்ணை நம்பாதே திரைப்பட வெளியீட்டு விழா கோலாகலம்!
படம்