கொரோனாவுக்கு எதிரான மக்களின் போர் நிச்சயம் வெற்றி பெறும்    ' மன் கி பாத்' நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேச்சு

கொரோனாவுக்கு எதிரான மக்களின் போர் நிச்சயம் வெற்றி பெறும்  ' மன் கி பாத்' நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேச்சு


                                       


கொரோனா வைரசை எதிர்த்து போரிடும் சுகாதாரம், மருத்துவம் மற்றும் போராடும் கதாநாயகர்களுக்கு தேசம் தலைவணங்குகிறது என பிரதமர் மோடி கூறினார். 'மன் கி பாத்' நிகழ்ச்சி மூலம் பிரதமர் மோடி பேசியதாவது : | இந்தியாவில் , கொரோனாவுக்கு எதிரான போரை மக்கள் நடத்து கின்றனர். இந்த போராட்டத் தில், மக்களும், அரசும் இணைந்து செயல்படு 484 கின்றன. இந்த போரில், குடிமக்கள் அனைவரும் பால் போர் வீரர்கள் போல் , செயல்படுகின்றனர். தொற்றுநோயை எதிர்த்து, ஜெயபிரகாஷ் மக்கள் போராடுவதை நாம் கிராமங்களிலும் , நகரங்களிலும் பார்க்க முடியும். இந்த போராட் டத்தில், ஏழைகளுக்கு சிலர் உணவு வழங்குகின்றனர். சிலர். நிலத்தை விற்று உதவு கின்றனர். இன்னும் சிலர், பென்சனை அளிக்கள்ள னர். யாரும் பசியுடன் இருக்கக்கூடாது என்பதை நமது விவசாயிகள் த்தியுள்ளனர். இந்த போராட்டத்தில், சில் ஆணைக்கிணங்க ளால் இயன்ற உதவியை செய்து வருகின்றனர். சிலர், வாடகையை தள்ளுபடி செய்து விட்டனர். பள்ளிகளில் தங்கியுள்ள பள்ளிகளில் தங்கியுள்ள தொழிலாளர்கள், அந்த பள்ளியில் தூய்மை படுத்தியுள்ளனர். இன்னும் சிலர் மாஸ்க்குகள் தயாகொரோனாவுக்கு ரித்து கொடுக்கின்றனர். நாடு சரியான பாதையில் செல்கிறது. கொரோனாவிற்கு எதிரான போர் நம்மை ஒற்றுமைப்படுத்தியுள் ளது. தேவைப்படு வோருக்கு உதவி செய்ய தயாராக உள் ளது. தற்போது, எதிர் மறையான எண்ணங்களை கைவிட வேண்டும். டாக்டர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவது மகவும் கண்டனத்திற குாயது. கண்டனத்திற் குரியது. ந ட வ டி க்கை எடுக்கப்படும். இதற்காக அவசர சட்டம் கொண்டு வரப்பட்டுள் ளது. ஏழைகள் மற்றும் ஏழைகள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவது மிகவும் முக்கியம் தயாகொரோனாவுக்கு எதிராக போராடும் நாயகர்களுக்கு நாடு வணங்குகிறது. சுகாதார பணியாளர்களின் பணி போற்றுதலுக்கு உரியது. தூய்மை பணியாளர்களின் சேவையை தற்போது அனைவரும் உணாகின்ற னர். போலீசார் உதவி செய்வதை நாம் பார்க்கி றோம். போலீசாரின் பணியும் பாராட்டுக்குரியது கொரோன கொரோனாவிற்கு எதிரான போரில், அனைத்து மாநிலங்களின் பங்கு முக்கியமானது. கொரோ னாவை எதிர்த்து போரிடும் மாநில அரசுகளை பாராட்டுகிறேன். கொரோனாவுக்கு எதிரான போரில், உலக நாடுகளுக்கு இந்தியா உதவியுள்ளது. சுயநலம் பார்க்காமல் இந்தியா செயல்பட்டுள்ளது. இந்தியாவின் சக்தியை இன்னும் சிலர் உணர வில்லை. உலக நாடுகள், நம்மை பாராட்டியதை அவர்கள் குறைத்து மதிப்பீடுகின்றனர். ஒரு விஷயத்தை உலகம் ஒப்பு கொண்ட பின்னர் தான் நாம் ஒப்பு கொள்கிறோம். ஆயுர் வேதத்தின் மகிமையை குறைத்து சமூக பார்வை தற்போது மாற்ற மடைந் துள்ளது. கொரோனாவில் இருந்து தப்பிக்க மாஸ்க் அணிவது கட்டாயம். இனிமேல், மாஸ்க் குறித்த நமது பார்வை நிச்சயம் மாறும் சாலைகளில் எச்சில் துப்புவதை பாவம் என மக்கள் நினைக்க துவங்கி விட்டனர். இதனால், சாலைகளில் எச்சில் துப்புவது உள்ளிட்ட தீய பழக்கங்களை கைவிட வேண்டிய நேரம் வந்து விட்டது. சமூக விலகல் தற்போது முக்கியம். அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து ஒரே அணியாக செயல் படுகின்றன. அனைத்து துறைகளும் தொழில் நுட்பத்தை ஏற்க துவங்கிவிட்டன. உடான் விமான சேவை மூலம் 500 டன் நிவாரண பொருட்கள் கொண்டு செல்லப் பட்டுள்ளது. உலகம் மற்றும் இந்தியாவில் நடக்கும் திருவிழாக்களில் , கொரோனா ஏற்படுத்திய மாற்றத்தை அனைவரும் பார்த்தோம். இந்தியா முன்னேறி வருகிறது. தற்போது, பொறுமை யுடனும், ஒற்றுமையுடனும் இருப்பது அவசியம். கொரோனாவை எதிர்த்து போரிடும் வீரர்களுடன் அனைவரும் தொடர்பு ஏற்படுத்தி கொண்டு, அனைவரும் தேசத்திற்கு பாபுட வேண்டும். அத்யாவசிய சேவைகளில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. அடுத்த மன் கி பாத் நிகழ்ச்சி வருவதற்குள், உலகம் கொரோனாவில் இருந்து விடுபடும் என நம்புகிறேன். இவ்வாறு பிரதமர் பேசினார்.


கருத்துகள்
Popular posts
தமிழ்நாடு உழைக்கும் பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பில் வேலூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு
படம்
சமூக வலைத்தளங்களில் பல பெண்கள் குறி வைத்து வாழ்க்கையை சீரழித்த காமுகன் சென்னையில் கைது
படம்
பணியிடங்களில் நடக்கும் பாலியல் தொல்லைச் சம்பவங்களின் தாக்கம்...” ஐகோர்ட் நீதிபதி வேதனை!
படம்
அனைத்து தந்தையர்க்கும் இந்நாளில் நன்றி’’ - முதல்வர் ஸ்டாலின். தாம் அடையாத உயரங்களைத் தம் மக்கள் அடையவேண்டும் என நினைக்கும் பேருள்ளம்தான் தந்தைமை" என்று தெரிவித்துள்ளார் முதல்வர் ஸ்டாலின். தந்தையர் தினத்தை முன்னிட்டு தமிழக முதல்வர் ஸ்டாலின் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், "தாம் அடையாத உயரங்களைத் தம் மக்கள் அடையவேண்டும் என நினைக்கும் பேருள்ளம்தான் தந்தைமை! தம் மக்கள் அவையத்து முந்தியிருக்க உழைக்கும் அனைத்துத் தந்தையர்க்கும் இந்நாளில் நன்றி நவில்வோம்!" என்று வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
தமிழக விளையாட்டுத்துறை மந்திரி உதயநிதி ஸ்டாலின் நடித்த கண்ணை நம்பாதே திரைப்பட வெளியீட்டு விழா கோலாகலம்!
படம்